மாணவி உயிருடன் விளையாடலாமா? ஓட்டுநரின் மோசமான செயல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எழுதுவதற்காக பேருந்து நிறுத்தத்தில் மாணவி காத்திருந்த நிலையில், மாணவியை ஓடவிட்டு பதற்றத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News