எரிவாயு கசிவு விபத்தில் சிக்கிய 4 பேர் நிலை என்ன? விபத்துக்கு என்ன காரணம் என்ன? இந்த தப்ப நீங்க பண்ணிடாதீங்க!
கோவிலம்பாக்கத்தில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை பார்க்கலாம்.
)