தொடரும் LOCK UP மரணங்கள்.... 5 போலீஸாரிடம் நீதிபதி விசாரணை

சிவகங்கை அருகே திருட்டுப்புகாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர், திடீரென உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

Recommended Videos