புதுக்கோட்டையில் திடீரென கண் இமைகள் தொங்கி, மயங்கிய சிறுமியை கண்டு பேய் பிடித்திருக்குமோ என பயந்த பெற்றோருக்கு, மருத்துவர்கள் கூறிய தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது. என்ன நடந்தது என தெரியாமல் தனியார் மருத்துவர்களே குழம்பிய நிலையில், ஒருவாரம் போராடி உயிரை மீட்ட அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது....