சினிமா புகழ் இருந்தால் மட்டும் போதும் என சிலர் நினைக்கிறார்கள்!

கருணாநிதி ஜெயலலிதா களத்தில் இல்லை என்பதால் சினிமா புகழை மட்டுமே மூலதனமாக வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்ட முடியும் என சிலர் நினைக்கிறார்கள் என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.