தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு வராத நிலையில், திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, அதிமுக பலம் பெற வேண்டும் என்றும், அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்ப்பது அவசியம் என்றும், பழனிசாமி தரப்புக்கு பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.