சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

சத்தியமங்கலம் அருகே சவுடேஸ்வரி அம்மன் திருவிழாவில் வெற்றுடம்பில் கத்தியால் கீறிக்கொண்டபடி வாலிபர்கள் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.