ஸ்குவிட் கேம் ஃபைனல் சீசன் டீசர் வெளியாகி வைரல்!

OTT ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஸ்குவிட் கேம் ஃபைனல் சீசன் டீசர் வெளியானது!

ஸ்குவிட் கேம் தொடரின் ஃபைனல் சீசன் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் சீசனின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News