தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதலமைச்சருக்கு 'மதச்சார்பின்மை' பற்றி பேச தகுதியில்லை என்றும், மாநில அரசின் தோல்விகளை மறைக்கவே மத்திய அரசு மீது முதலமைச்சர் பழி போடுகிறார் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Recommended Videos