City
சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் மலை கிராமத்தில் மின்சாரமே இல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.