மீண்டும் தாமதம் .. சுனிதா வில்லியம்ஸ் இனி எப்படி பூமி திரும்புவார்?

கடந்த 9 மாதங்களாக விண்வெளி ஆய்வு மையத்தில் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பல போராட்டங்களுக்குப் பிறகு இன்னும் சில நாட்களில் பூமி திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Video ThumbnailPlay icon

Trending News