செந்தில் பாலாஜிக்கு கெடு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை எதிர்த்து அமலக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News