நீதிபதி வீட்டில் பலகோடி பணம் - வீடியோ வெளியிட்ட உச்சநீதிமன்றம்!

நீதிபதி யஷ்வந்த் வர்மா பண மோசடி வழக்கில் போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் உச்சநீதிமன்றம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. நீதித்துறையில் மக்களின் நம்பிக்கையை நிலைநாட்ட முதல் முறையாக அவை வெளியிடப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News