City
தமிழகத்தில் பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அந்த கூட்டணி மண்ணைக் கவ்வும் என நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்வி சேகர் கூறியுள்ளார்.