திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே விஜயின் லட்சியம், ஆசையாக இருக்கலாம் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய்யின் தாக்குதல், விமர்சனம் பெரும்பாலும் திமுக மீதுதான் உள்ளது என கூறினார்.
)