ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டது ஏன்?

கலைஞரிடமிருந்த விடாமுயற்சி, திட்டமிடல், மன உறுதி விளையாட்டு வீரர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.