City
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆயில் ஏற்றிக் கொண்டு செல்லும் சரக்கு ரயில் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதால் சென்னை அரக்கோணம் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.