City
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் அலர்ட்டாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.