தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தவும் புதிய சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அமைச்சர் கீர்த்தனா சம்பத் இப்போது தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தென் கொரியாவில் உள்ள எச்டி ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸின் உல்சன் கப்பல் கட்டும் தளம் மற்றும் தலைமையகத்திற்கு அவர் சென்றுள்ளார். அங்கு அவர் கப்பல் கட்டும் வசதிகளைப் பார்வையிட்டார், மேம்பட்ட உற்பத்தி முறைகளையும் அவர் கவனித்தார், மேலும் ஒத்துழைப்புக்கான சாத்தியமான துறைகள் குறித்து அவர் விவாதித்தார். ஒரு மாதத்திற்கு முன்புதான் பதவியேற்ற தமிழகத் தொழில்துறை அமைச்சரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
தமிழகத்தின் தூத்துக்குடியில், எச்டி ஹூண்டாயை