City
இந்தியாவிலேயே அதிகமாக உயர்கல்வி படிக்கக்கூடிய மாநிலமாகத் தமிழகம் உள்ளதாகவும், எந்த சக்தியாலும் இதை அசைத்துப் பார்க்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.