உ.பி., மகாராஷ்டிரா, கர்நாடகாவை முந்திய தமிழ்நாடு: புதிய உச்சத்தைப் பதிவு செய்தது எப்படி?

2024-25ஆம் நிதி ஆண்டில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மி்ன்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்து, புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News