City
லாக்கப் மரணப் போராட்டம், பரந்தூர் போராட்டம் என இல்லாமால் இன்னும் மக்களோடு மக்களாக தவெக தலைவர் விஜய் இறங்கி வந்து போராட வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.