தம்பி ஜி... இப்படி பேசுறது ரொம்ப தப்பு ஜி... தமிழிசை தடாலடி

தவெக, திமுக என எதுகை மோனையில் வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம் என்றும், ஆனால் தவெக இன்னும் களத்திலேயே இல்லை என்றும் தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News