திசை திருப்ப பார்க்கிறார் - தமிழிசை காட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லாத பிரச்சயையை பேசி திசை திருப்ப பார்ப்பதாக, தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மேடவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதியில் எவ்வளவோ பிரச்சனைகள் இருப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் இதனை தீர்க்காமல் வீண் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.

Video ThumbnailPlay icon

Trending News