காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் மனசாட்சியை உருக்குவதாக அமைந்துள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News