2026-27-ஆம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில்  ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 959 சேர்க்கை இடங்கள் உள்ளன. இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டு இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 7-ஆம் தேதி தொடங்கியது. விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வந்தனர். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தனைத்தொடர்ந்து தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 5 மற்றும் 6 ஆகிய

See more

Recommended Videos