திருவள்ளூர் அருகே திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த தாயின் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, பெரும் சோகத்தோடு மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

)