City
பள்ளிபாளையம் கொங்கு திருப்பதி கோவிலில் முன்னாள் அமைச்சர் தங்கமணியும், அமைச்சர் முத்துசாமியும் ஒரே நேரத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டு 5 நிமிடங்கள் பேசிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.