சாம்சங் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்!

ஶ்ரீபெரும்புதூரில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சாம்சங் தொழிலாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.