City
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் போராட்டம் நடைபெற்ற நிலையில், போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி கிளாம்பாக்கத்தில் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.