ஓபிஎஸ்- தளவாய் ஆலோசனை ரகசிய சந்திப்பின் பின்னணி!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக அமைப்புச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் சட்டமன்றத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் ஓய்வெடுக்கும் அறையில் சந்தித்துப் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.

Video ThumbnailPlay icon

Trending News