கொலை வழக்கில் சிக்கிய தளி எம்.எல்.ஏ! 13 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த தீர்ப்பு!

தளி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் மீதான கொலை வழக்கு... பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

கொலை வழக்கில் தளி எம்.எல்.ஏ ராமச்சந்திரனை விடுதலை செய்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

Video ThumbnailPlay icon

Trending News