City
கேப்டன் கட்சி ஆரம்பித்த போது இருந்த நெருக்கடி, இடையூறுகள்தான், தற்போது தம்பி விஜய்க்கும் இருப்பதாகவும், இதையெல்லாம் அவர் கடந்து வர வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.