பாஜகவுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுக்குறாங்க - செல்வப் பெருந்தகை!

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் போட்டுக்கொடுக்கும் அஜெண்டாவை தமிழக பாஜகவினர் செய்து வருவதாகவும், தமிழ்நாட்டுக்கும் பாஜகவிற்கும் எதாவது தொடர்பிருக்கிறதா என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News