திருமாவளவன் தி.மு.க-வால் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார்! - செல்லூர் ராஜூ

திருமாவளவன் திமுக கூட்டணியால் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News