மனைவி போட்ட மாஸ்டர் பிளான்! கணவனுக்கு நேர்ந்த துயரம்! பேரதிர்ச்சி!

திருவாலங்காடு அருகே ராணுவ வீரரை அவரது மனைவி தன் ரகசிய காதலனுடன் இணைந்து கொலை செய்த வழக்கில் மூன்று பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதில் சினிமாவை மிஞ்சும் பல ட்விஸ்ட்டுகளும் உள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News