61 வயதில் நீட் தேர்வு எழுதிய நபர் பாடத்திட்டத்தை மாற்றக் கோரிக்கை

61 வயதில் நீட் தேர்வு எழுதிய தூத்துக்குடி சித்தா மருத்துவர் பச்சைமால், நீட் தேர்வுக்குத் தகுதி பெறும் வகையில் தமிழக அரசு பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Videos