City
காதலித்த பெண்ணை லண்டனில் இருந்து வரவழைத்து, திருமணம் செய்து கொண்டு கோவை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த நிலையில், நெல்லை பாளையங்கோட்டையில், பதிவு திருமணம் செய்த போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு ரணகளமாகியுள்ளது.