8ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு! பென்சில் தகராறுதான் காரணமா?- பகீர் பின்னணி

பாளையங்கோட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில், மாணவர் ஒருவரை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி இங்கு காணலாம்.

Video ThumbnailPlay icon

Trending News