பாஜக கோஷத்தால் சிரிப்பலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைதைக் கண்டித்து திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் மோடியின் ஊழல் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என பாஜகவினரே கோஷம் எழுப்பியதால் சிரிப்பலை ஏற்பட்டது.

Video ThumbnailPlay icon

Trending News