City
திருப்பூர் பல்லடத்தில் கோழித் தீவனம் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு. காவல்துறை விசாரணை