நைசாக பேசி ரூ.41 லட்சம், 80 சவரன் தங்கம் அபேஸ்!

எவ்வளவுதான் காவல்துறை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், சில கும்பல், ஆசையாக பேசி மக்கள் தலையில் மிளகாய் அறைக்கும் வேலையை தொடர்ந்து செய்துதான் வருகின்றன. இப்படிப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News