City
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி மாத பௌர்ணமி முழு நிலவொளியில், லட்சக்கணக்கான பக்தர்கள், அஷ்ட லிங்கங்களை வழிபட்டு கிரிவலம் மேற்கொண்டனர்.