அதிமுகவிடம் 84 தொகுதிகள் கேட்க வேண்டும்: பாஜக மேலிடத்தில் அண்ணாமலை வலியுறுத்தல்

மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் அடிப்படையில், அதிமுக கூட்டணியில் சட்டமன்றத் தொகுதிகளைப் பங்கீடு செய்ய வேண்டும் என பாஜக மேலிடத்தில் அண்ணாமலை வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News