தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கும் அண்ணாமலை

செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.