வாட் ப்ரோ... ஏன் ப்ரோ... தவெக விஜய்யை விமர்சித்த அண்ணாமலை

யாரும் எங்கேயும் எந்த மொழியும் திணிக்கவில்லை என தெரிவித்துள்ள அண்ணாமலை, வாட் ப்ரோ, ஏன் ப்ரோ பொய் சொல்லுகிறார்கள் என விஜய் பார்த்து நாங்கள் கேட்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News