யோகி ஆதித்யநாத்திடம் மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்... இது கலவர அரசியல் அல்ல!

தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேட்டியைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.

Video ThumbnailPlay icon

Trending News