"ஓரணியில் தமிழ்நாடு" இயக்கத்தில் ஒன்றிணையுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்திய முதலமைச்சர், திருவாரூர் சன்னதி தெருவில் வீடு வீடாகச் சென்று பரப்புரையில் ஈடுபட்டார்.

Recommended Videos