City
விளாத்திகுளம் அரசுப் பேருந்தில் உடைந்து தொங்கும் "EMERGENCY EXIT DOOR"; ஆபத்தை உணராமல் கயிற்றைக் கட்டி வேடிக்கை பார்க்கும் பணிமனை மேலாளர் : வைரலாகும் வீடியோ காட்சிகள்