City
மும்மொழிக் கொள்கை தங்களுக்கு வேண்டும் என்றும், அதைத் தடுக்கும் உரிமை தமிழக அரசுக்குக் கிடையாது என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.